Report This Scrap as Inappropriate We request you to choose the appropriate categroy and subcategory that suits your
objectionable concern about the scrap, So that our team can review and find out whether it violates our Guidelines or the
scrap is not suitable for all viewers.
Sexual Content
Violent or Repulsive Content
Hateful or Abusive Content
Harmful Dangerous Acts
Child Abuse
Spam
Infringes My Rights
மாலை நேரம் மழை தூறும்-ஆயிரத்தில் ஒருவன்-Lyrics-Maalai Neram Song-Ayiraththil Oruvan
மாலை நேரம் மழை தூறும் காலம்
என் சன்னல் ஓரம் நிற்கிறேன்!
நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம்போலே மிதக்கிறேன்!
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணக்கள் தொடர்கிறேதே !
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே !
"காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஓன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது – அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே
இது தருமே…"
முன்கனம் கோர்கையில் நினைவு – ஓராயிரம்
நின் இருகரம் பிரிகையில் நினைவு – நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜக்கள் மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீயில்லை தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது நான் என்ன இழந்தேன் என – ஒ
காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஓன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது – அன்பே
ஒரு முறை வாசலில் நீயாய் வந்ததால் என்ன
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன
இரு மனம் சேர்கையில் பிழை பொறுத்து கொண்டால் என்ன
இரு திசை பறவைகள் இணைந்து விண்ணில் சென்றால் என்ன "என் தேடல்கள் நீயில்லை உன் கனவுகள் நானில்லை"
இருவிழி பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன
மாலை நேரம் மழை தூறும் காலம்
என் சன்னல் ஓரம் நிற்கிறேன்!
நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம்போலே மிதக்கிறேன்!
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணக்கள் தொடர்கிறேதே !
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே !
"காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஓன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது – அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே அன்பே
இது தருமே…
Maalai neram
Mazhai thoorum kaalam
En jannal oram nirkkiren
Neeyum naanum oru porvaikkulle
Siru megam pole mithakkiren
Odum kaalangal udan odum nianaivugal
Vazhi maarum payanangal thodargirathey
Idhu thaan vaazhkaiyaa
Oru thunai thaan thevaiya
Manam yeno ennaye ketkirathey