loader image Authenticating...

tamil yezhuthukal - தமிழ் எழுத்துகள்

by Ramya 2009-11-10 09:11:41

தமிழ் எழுத்துகள்:

எழுத்துக்களின் வகை:
* உயிர் எழுத்து - 12
* மெய் எழுத்து - 18
* எழுத்தோரன்ன குறியீடுகள் (ஆய்தம், குற்றியல் இகரம், குற்றியல் உகரம்)
* உயிர்மெய் எழுத்து

உயிர் எழுத்து:

உயிர் எழுத்து பண்ணிரெண்டு வகைப்படும். அவை:
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ


மெய் எழுத்து:

மெய் எழுத்து பதினெட்டு வகைப்படும். அவை:
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்


உயிர்மெய் எழுத்துகள்:

உயிர் எழுத்து பண்ணிரெண்டும் மெய் எழுத்து பதினெட்டும், ஆக மொத்தம் 216 எழுத்துகள்.
அவை:

க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ வா வி வி வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ


இவ்வாறு தமிழ் எழுத்துகள் வகைபடுத்தப்படும். Razz
1608
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments