ஏறாவூர் பொதுச் சந்தையில் அதிசய முட்டை!

by Geethalakshmi 2009-11-13 13:43:37

ஏறாவூர் பொதுச் சந்தையில் அதிசய முட்டை!





பாம்பு முட்டைகளை விரும்பி உண்பது நாமறிந்த உண்மை. நாகமொன்று படமெடுப்பது போல் தோற்றமுடைய முட்டையொன்றை இங்கு காண்கின்றீர்கள். ஏறாவூர் (இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்) பொதுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட கோழி முட்டைகளில் ஒன்றிலேயே இந்த அதிசய வடிவம் காணப்பட்டுள்ளது. கோழி முட்டையின் முனைப் பகுதியில் மலரொன்றின் நடுவே பாம்பு படமெடுத்தவாறு சுருண்ட நிலையில் படுத்திருப்பதே இந்த வடிவமாகும்.
2144
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments