Nilave Vaa Lyrics - Mouna Ragam - Lyrics Views : 855
Tagged in : Lyrics
0 0
Send mail
Nilave Vaa Lyrics - Mouna Ragam




நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேனே

(நிலாவே வா)

காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
ஆம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முல்லை

(நிலாவே வா)

பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தாள் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
அகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணனே

By Sanju, On - 2009-11-24



    Login to add Comments .