காதல் - Lyrics Views : 420
Tagged in : Lyrics
0 0
Send mail
நேற்றுவரை நேரம் போக வில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?

எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே!

காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகே, இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
By sathish, On - 2010-09-04



    Login to add Comments .