ஆத்திச்சூடி - தமிழ்/Tamil Views : 475
Tagged in : தமிழ்-Tamil
0 0
Send mail

ஆத்திச்சூடி


1.அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

ஆத்திச்சூடி - ஒளவையார்
By Geethalakshmi, On - 2010-11-23



    Login to add Comments .