படம் இளமை இதோ இதோ - அள்ளி வெச்ச மல்லிகையே - Lyrics Views : 186
Tagged in : Lyrics
0 0
Send mail
இளமை இதோ இதோ
இளையராஜா

பாடல்: அள்ளி வெச்ச மல்லிகையே
குரல்: கிருஷ்ணசந்தர்,


அள்ளி வெச்ச மல்லிகையே
புள்ளி வெச்ச பொன் மயிலே
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்ச போதும் குறிஞ்சிப் பூப்போல்

(அள்ளி)

ஓ ராமனே உன் ஆசை மெய்யானதா
ஏ பூங்கொடி இந்த பூமி பொய்யானதா
காதில் சொன்ன வார்த்தை என்ன காவல் காக்குமா
நேற்று சொன்ன பேச்சு நிறம் மாறிப் போகுமா
தங்க நிறம் கருக்குமா ஊர்வலம் பொறுக்குமா
நம்பித் தானே வந்து விழுந்தேனே

(அள்ளி)

ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி
யார் கேட்டது மனசாட்சி போதும் இனி
பாதம் நோகும்பொது இந்தக் கையால் தாங்கவா
பொய்யே சொல்ல வேணாம் சின்னக் கையே போதுமா
வெண்ணிலவு நகருமா நட்சத்திரம் உதிருமா
உவமை வேணாம் உண்மை சொல்லு மாமா

(அள்ளி)
By Sanju, On - 2010-02-04



    Login to add Comments .