நெஞ்சம் மறப்பதில்லை - Lyrics Views : 371
Tagged in : Lyrics
0 0
Send mail
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை

காலங்கள் தோறும் உன்மடி தேடி கலங்கும் என் மனமே
வரும் காற்றினிலும் பெரும் கனவிலும் நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே

தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
By savitha, On - 2010-02-06



    Login to add Comments .