அருவியே

by sabitha 2010-02-17 14:25:43

உனக்கு என்ன வருத்தம்

காதல் தோல்வியா ..!

இல்லை வாழ்க்கையில் தோல்வியா !

பிறகு ஏன் இவ்வளவு

உயரமான மலையில் இருந்து குதிக்கிறாய் "அருவியே ".

Tagged in:

2035
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments