இன்றைய சுட சுட செய்தி

by sabitha 2010-02-18 16:33:22

சிசு : மெரீனா பீச்ல மீன் சாப்பிட்டவங்க மூன்று பேரு மண்டைய போட்டுட்டாங்களாம்.

ரிசி : ஐயய்யோ !!!!! அப்புறம்

சிசு : அப்புறம் என்ன? அந்த மீன் மண்டைய காக்கா தூக்கிகிட்டு போயிடுச்சு

Tagged in:

2104
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments