நட்புக்குள்ள சிறப்பு.

by sabitha 2010-02-19 09:55:30

பூக்களில் சிறந்த பூ
நட்பு!
நட்பின் மொழி
சிரிப்பு.
நட்புக்கு இல்லை
எதிர்பார்ப்பு .
காலம் போனாலும்
நட்பின் நினைப்பு ,
நம்மோடு இருக்கும்
நட்பு.
நட்புக்கொண்டால்
ஒரு ஈர்ப்பு
உள்ளத்தை அறியும்
வாய்ப்பு,
நட்பு என்றால்
வியப்பு
ஆண், பெண், பாராத
இணைப்பு .
நட்புக்கு மட்டுமே
உகப்பு .
இதுவே நட்புக்குள்ள
சிறப்பு.

Tagged in:

1896
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments