ஒரு பையன் என்ன அடிச்சுட்டாம்பா!

by sabitha 2010-02-19 10:23:45

அப்பா ஒரு பையன் என்ன அடிச்சுட்டாம்பா!

எவண்டா ஒன்ன அடிச்சது அடையாளம் தெரியுமா?

அவனுக்கு ஒரு காது இருக்காது‌ப்பா

அவ‌ன் காது என்ன ஆச்சு?

அதத்தான் நான் கடிச்சு துப்பிட்டேனே.

Tagged in:

1806
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments