அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...
by sabitha[ Edit ] 2010-02-19 11:26:55
ஆசிரியர் - ஒரு தேர்வு எழுதுவதற்கான காகிதம் தயாரிக்க பதினைந்து மரங்கள்
அழிக்கப்படுகின்றன. அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...
மாணவன் - இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்.. நீங்க கவலைப் படாதீங்க.