காதலியை, மறக்கவேன்டும்...

by sabitha 2010-02-20 10:49:43

என்னை மறந்து சென்ற காதலியை,
மறக்கவேன்டும், மறக்கவேன்டும்,
என என் மனதை
கல்லாக்கி கொன்டிருக்கும் வேளையில்,
திடீர் என உளியாக வந்து,
என் மனதை உடைத்து சென்று விட்டாள்.!!!

Tagged in:

1910
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments