தாஜ்மகால்

by sabitha 2010-02-20 11:01:26

தாஜ்மகால் தொலைவில்
இருந்து பார்த்தால் அழகு
அதை ரசிக்கலாம்
அதில் வாழ நினைத்தால் முடியாது
ஏனென்றால்
அது ஒரு கல்லறை
அது போலத்தான் காதலும்

Tagged in:

1947
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments