புது டைரி

by sabitha 2010-02-20 11:32:06

புது டைரியாக என்னை கொடுக்கிறேன்
உன்னிடம்...
கவிதை எழுதிகொள்...
கதை எழுதிகொள்...
கருத்து பதிவு செய்...
ஓவியம் வரைந்துகொள்...
ஆனால் எப்போதும்
முடித்து மூடி விடாதே..!!!

Tagged in:

1761
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments