அவளின் மவுனம்

by sabitha 2010-02-20 18:22:14

காற்றில் -
இலை - மரம் - செடி - கொடி
மேகம் - என
எல்லாம் அசைகிறது;

நீ -
பேசாதிருந்த
மவுனத்தில் தான் -
நானும்
என் இதயமும் -
சற்று கூடுதலாக நகர்ந்து
மரணம் வரை சென்றுவிட்டோம்!

Tagged in:

1757
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments