மறுக்கிறது என் கண்கள்

by sabitha 2010-02-20 18:27:03

எத்தைனையோ அழகான பெண்கள்
என்னை பார்க்கின்றன
உன்னை பார்த்த ஒரே குற்றத்திற்காக
அவர்களை பார்க்க மறுக்கிறது
என் கண்கள்.

Tagged in:

1818
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments