கனவுப் பயணம் காதல்

by sabitha 2010-02-20 18:33:15

பேரூந்து பயணத்தில்
என்னைப் பார்த்த கண்களைவிட - உன்னை
பார்த்த கண்கள் அதிகம்

கனவில் மட்டுமே உன்னை
பார்த்த அனுபவம்
கண் எதிரே எப்படி தோன்றினாய்

என் கனவுப் பயணத்தில்
காதல் மட்டுமே வரும் என்று நினைத்தேன்
கண்ணீர் எப்படி வந்தது ....

Tagged in:

1869
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments