காதல்.....

by sabitha 2010-02-22 09:44:07

தொலைப்பேசி அழைப்பில் கூட

தொலைந்து விடுவேன்

அது உனதாய் இருந்தால்.....

அழைக்காதே என்னை

தொலைக்காமல் இருக்க......

Tagged in:

1837
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments