ஒரு ப‌ள்‌ளி‌யி‌ல்

by sabitha 2010-02-23 15:50:51

மாணவ‌ன் : ஏ‌ன் சா‌ர் ‌நீ‌ங்க ம‌ண்டைய‌ப் போட மா‌ட்‌ரீ‌ங்க?

தலைமை ஆ‌சி‌ரிய‌ர் : ஏ‌ன்டா அ‌ப்படி‌க் கே‌க்குற

மாணவ‌ன் : ‌பி‌ன்ன எ‌ன்ன சார், டீ மாஸ்டர் டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு, மேக்ஸ் மாஸ்டர், மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?

Tagged in:

1870
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments