இவர்கள் பதிலளித்தால்

by Sanju 2010-02-23 18:38:48

இவர்கள் பதிலளித்தால்



1. கொடையில் சிறந்தவர் பாரியா? பேகனா?

சப்பாணி கமல ஹாஸன்: பேகன் தான் ஏன்னா அவருதானே மயிலுக்கு போர்வை கொடுத்தாக

2. விலை மதிக்க முடியாதது எது? தங்கமா? பிளாட்டினமா?

பாகயராஜ்: பவுனு பவுனு தான்

3. பெண்களிடம் நீங்கள் பரவசம் அடைவது எப்போது?

மணிரத்னம்: கன்னத்தில் முத்தமிட்டால்

4. நில அதிர்வு நிகழ்ந்தால்?

சிவாஜி ரஜனி காந்த்: சும்மா அதிருதில்ல

5. உங்களுக்கு பிடித்த பக்தி பாடல் எது?

குணா கமல ஹாஸன்: அபிராமி அந்தாதி

Tagged in:

1835
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments