பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

by Sanju 2010-02-23 18:51:49

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்



1. மனைவிக்காக செலவழிக்காத கணவன் சம்பாதித்தென்ன?
சேர்த்தென்ன?

2. கணவன் வீட்டில் ராமன் வெளியில் கிருஷ்ணன் எனறால்
மனைவி வீட்டில் கண்ணகி வெளியில் மாதவி சரியா?

3. மனைவி சந்தோஷமாக இருந்தால் நெருங்கலாம்
-ஜலதோஷமாக இருந்தால்?

4. வீட்டைக் கட்டிப்பார் கலயாணம் செய்து பார் மனைவியை
சந்தோஷமாக வைத்துப் பார்.

5. மனைவியுடன் சண்டை போட்டால் சமயலறையில் கடுகு
மடடுமா வெடிக்கும்?

6. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
-மனைவியுடன் வாழத்தெரியாத கணவன் கெடுத்த வரம்

1879
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments