103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்

by Sanju 2010-02-23 19:48:55

103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்



பெங்களூர் அறிவியல் மேதை *Dr. விஸ்வேஸ்வரய்யா* அவர்கள் 103 ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழ்ந்தவர். 100 ஆண்டு காலம் ஆரோக்கியமாய் வாழ அவர் கூறும்
வழிகளைப் பார்ப்போம்!
1. எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள்
2. மனசாட்சிக்கு விரோதமான செயலைச் செய்யாதீர்கள்
3. அளவோடு சாப்பிடவும்
4. நாள்தோறும் குறித்த நேரத்தில் தூங்கப் போகவும்
5. கடன் வாங்காமல் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துங்கள்.
6. சம்பாதிக்கும் காலத்திலேயே சேர்த்து வையுங்கள்.
7. எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்; களைப்பு ஏற்படும் வரும் வேலை செய்யுங்கள்
8. ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கையை நடத்துங்கள்
9. குடும்பத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்
10. குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுங்கள்.

1809
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments