கி - தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)

by Geethalakshmi 2010-02-28 02:47:28

கி - தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)


கிட்டாதாயின் வெட்டென மற.

கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
2004
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments