கூ - தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)

by Geethalakshmi 2010-02-28 02:49:00

கூ - தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)


கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
1664
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments