ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா

by Geethalakshmi 2010-02-28 21:05:53

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

Tagged in:

2083
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments