கவிதையில் மொக்கை காண்பதென்பது…

by Geethalakshmi 2010-02-28 21:08:01

கவிதையில் மொக்கை காண்பதென்பது…


ஜடத்தின் உயிரோட்டம்
சிலாகிக்கும் மனம்
உயிரின் செயற்கைத்தனம்
வெறுக்கும் செயல்
இயற்கைக்கு விரோதம்-ஆம்!


ஞாபகம் தொலைத்த
தொன்மைகள்
இம்மையில் வரலாறு
தன்மையறுத்தவர் இம்மை
மறுமையில் எவ்வாறு…?!


இத்தால் நான் அறியத்தருவது யாதெனில்… அட ஒண்ணுமில்லீங்க…

Tagged in:

2099
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments