பெப்ரவரி 28
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:11:02
பெப்ரவரி 28
# 1947 - தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
# 1953 - ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் (படம்) கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
# 2007 - புளூட்டோவை நோக்கி நாசாவினால் ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.