குறுக்கம்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:18:02
குறுக்கம்
குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.
1. குற்றியலுகரம் - உயிர் உ
2. குற்றியலிகரம் - உயிர் இ
3. ஐகாரக் குறுக்கம் - கூட்டுயிர் (diphthong} ஐ
4. ஔகாரக் குறுக்கம் - கூட்டுயிர் ஔ
5. ஆய்தக் குறுக்கம் - சிறப்பெழுத்துஃ (ஆய்தம்)
6. மகாரக் குறுக்கம் - மெய் ம்