பிரெஞ்சு மொழி
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:25:27
பிரெஞ்சு மொழி
பிரெஞ்சு மொழி (ஆங்கிலம்: French; பிரெஞ்சு: Français) மூன்றாவது அதிகமாக பேசப்படும் ரோமானிய மொழிக் குடும்பம் மொழியாகும். 18 வது அதிகமாக பேசப்படும் மொழியாக பிரஞ்சு மொழி உள்ளது. தாய் மொழியாக 67 மில்லியன் மக்களும் மொத்தமாக 128 மில்லியன் மக்களும் உள்ளனர். இது மொத்தம் 29 நாடுகளில் அலுவல் மொழியாக இருக்கிறது.