இடாய்ச்சு மொழி
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:35:12
இடாய்ச்சு மொழி
இடாய்ச்சு மொழி(ஜெர்மன்) (Sound Deutsch - டாய்ட்ஷ்) 120 மில்லியன் மக்களால் 38 நாடுகளில் பேசப்படும் ஒரு ஐரோப்பிய மொழியாகும். ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது.