இடாய்ச்சு எழுத்துக்கள்

by Geethalakshmi 2010-02-28 22:37:16

இடாய்ச்சு எழுத்துக்கள்


a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z

ä, ö, ü
Ä, Ö, Ü

இடாய்ச்சு மொழி பேசுபவர் ஒருவர் இடாய்ச்சு எழுத்துக்களை உச்சரிப்பதை கேளுங்கள்.

a - அ
b - பே (ஆங்கில சொல் bay போன்ற உச்சரிப்பு)
c - சே (ஆங்கில சொல் say போன்ற உச்சரிப்பு)
d - டே (ஆங்கில சொல் day போன்ற உச்சரிப்பு)
e - ஏ
f - எவ் (ஆங்கில எழுத்து f போன்ற உச்சரிப்பு)
g - கே (ஆங்கில சொல் gay போன்ற உச்சரிப்பு)
h - ஹா
i - ஈ
j - யோட்
k - கா
l - எல்
m - எம்
n - என்
o - ஒ
p - பே
q - கு
r - எர்
s - எஸ்
t - டே (ஆங்கிலத்தில் tஏ)
u - உ
v - வவ் (ஆங்கிலத்தில் fஒள)
w - வே
x - எக்ஸ்
y - எப்சிலோன்
z - செட் (ஆங்கில சொல் set போன்ற உச்சரிப்பு)
ä - (ஆங்கிலத்தில் eh)
ö - eou
ü -
1372
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments