இத்தாலிய மொழி
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:39:12
இத்தாலிய மொழி
இத்தாலிய மொழி (Sound italiano, அல்லது lingua italiana) கிட்டத்தட்ட 63 மில்லியன் பேர் பேசும் ரோமானிய மொழி ஆகும். இதனைச் சுருக்கமாக இத்தாலியம் என்பர். இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஆட்சி மொழி ஆகும்.