தொழிற் பெயர்

by Geethalakshmi 2010-02-28 22:48:15

தொழிற் பெயர்


ஒரு தொழிலை அல்லது வினையை உணர்த்த வரும் பெயர் தொழிற்பெயர் ஆகும்.

எ.கா.

* படித்தல் நல்ல பழக்கம் - படி என்னும் தொழிலைக் குறிக்க வந்த பெயர்ச்சொல்.
1534
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments