சீர்கள் வேறு பெயர்கள்

by Geethalakshmi 2010-02-28 23:00:24

சீர்கள் - வேறு பெயர்கள்
ஓரசைச்சீர் - அசைச்சீர்
ஈரசைச்சீர் - இயற்சீர், ஆசிரியச்சீர், ஆசிரிய உரிச்சீர்
மூவசைச்சீர் - உரிச்சீர்
நாலசைச்சீர் - பொதுச்சீர்
1437
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments