மூவசைச்சீர்கள்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:04:16
மூவசைச்சீர்கள்
1.நேர்-நேர்-நேர்-----தேமாங்காய்-----தே.மாங்.காய்
2.நேர்-நேர்-நிரை-----தேமாங்கனி-----தே.மாங்.கனி
3.நிரை-நேர்-நேர்-----புளிமாங்காய்-----புளி.மாங்.காய்
4.நிரை-நேர்-நிரை-----புளிமாங்கனி-----புளி.மாங்.கனி
5.நிரை-நிரை-நேர்-----கருவிளங்காய்-----கரு.விளங்.காய்
6.நிரை-நிரை-நிரை-----கருவிளங்கனி-----கரு.விளங்.கனி
7.நேர்-நிரை-நேர்-----கூவிளங்காய்-----கூ.விளங்.காய்
8.நேர்-நிரை-நிரை-----கூவிளங்கனி-----கூ.விளங்.கனி