நாலசைச்சீர்கள்

by Geethalakshmi 2010-02-28 23:06:20

நாலசைச்சீர்கள்


1.நேர்-நேர்-நேர்-நேர்-----தேமாந்தண்பூ-----தே.மாந்.தண்.பூ
2.நேர்-நேர்-நேர்-நிரை-----தேமாந்தண்ணிழல்-----தே.மாந்.தண்.ணிழல்
3.நேர்-நேர்-நிரை-நேர்-----தேமாநறும்பூ-----தே.மா.நறும்.பூ
4.நேர்-நேர்-நிரை-நிரை-----தேமாநறுநிழல்-----தே.மா.நறு.நிழல்
5.நிரை-நேர்-நேர்-நேர்-----புளிமாந்தண்பூ-----புளி.மாந்.தண்.பூ
6.நிரை-நேர்-நேர்-நிரை-----புளிமாந்தண்ணிழல்-----புளி.மாந்.தண்.ணிழல்
7.நிரை-நேர்-நிரை-நேர்-----புளிமாநறும்பூ-----புளி.மா.நறும்.பூ
8.நிரை-நேர்-நிரை-நிரை-----புளிமாநறுநிழல்-----புளி.மா.நறு.நிழல்
9.நிரை-நிரை-நேர்-நேர்-----கருவிளந்தண்பூ-----கரு.விளந்.தண்.பூ
10.நிரை-நிரை-நேர்-நிரை-----கருவிளந்தண்ணிழல்-----கரு.விளந்.தண்.ணிழல்
11.நிரை-நிரை-நிரை-நேர்-----கருவிளநறும்பூ-----கரு.விள.நறும்.பூ
12.நிரை-நிரை-நிரை-நிரை-----கருவிளநறுநிழல்-----கரு.விள.நறு.நிழல்
13.நேர்-நிரை-நேர்-நேர்-----கூவிளந்தண்பூ-----கூ.விளந்.தண்.பூ
14.நேர்-நிரை-நேர்-நிரை-----கூவிளந்தண்ணிழல்-----கூ.விளந்.தண்.ணிழல்
15.நேர்-நிரை-நிரை-நேர்-----கூவிளநறும்பூ-----கூ.விள.நறும்.பூ
16.நேர்-நிரை-நிரை-நிரை-----கூவிளநறுநிழல்-----கூ.விள.நறு.நிழல்
1770
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments