அதிர்வெண்(Frequency)

by Geethalakshmi 2010-02-28 23:32:14

அதிர்வெண்(Frequency)


அதிர்வெண் (Frequency) என்பது ஒரு நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும். இது ஏர்ட்சு (Hertz) என்ற அலகில் அளக்கப்படுகிறது.
1507
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments