திசைவேகம்

by Geethalakshmi 2010-02-28 23:34:14

திசைவேகம்


திசைவேகம் என்பது திசையன் நிலைப்பாடு மாறுகின்ற வீதம் ஆகும் . இது ஒரு திசையன் கணியம் ( vector quantity) ; இதை விவரிக்க வேகம் மற்றும் அதன் திசை இரண்டுமே தேவைப் படுகிறது . அனைத்துலக முறை அலகுகளில் , இதை ஒரு நிமிடத்திற்கு எத்தனை மீட்டர் செல்கிறது ( m/s) என்று அளக்க வேண்டும் . திசை வேகத்தின் திசையிலி கணியம் ( எண்ணளவு ) வேகம் ஆகும் . Δx தொலைவை Δt கால இடைவேளையில் கடக்கும் ஒரு பொருளின் சராசரி திசைவேகம் கீழுள்ளவாறு இருக்கும் ,



திசைவேகத்தின் மாறுகின்ற வீதம் முடுக்கம் ஆகும் . முடுக்கம் ஒரு பொருளின் வேகம் அல்லது திசை காலத்தை பொருத்து எப்படி மாறுகிறது என்பதை குறிக்கும் .
1267
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments