பெயர்ச்சொற்குறி
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:44:05
பெயர்ச்சொற்குறி
பெயர்ச்சொற்குறி என்பது பெயர்ச்சொல்லுடன் ஒன்றி அதை மேலும் தெளிவாக விவரிக்கும் ஒரு சொல். அது சில நேரங்களில் பெயர்ச்சொல்லின் எண்ணையும் கொள்ளளவையும் கூட உணர்த்திவரும். தமிழ் மரபில் இவற்றிற்கென்று தனிச்சொற்கள் கிடையாது.குறிப்பிடு பெயரின் உறுதித் தன்மை அல்லது இன்மையை 'ஓர்', 'ஒரு' போன்ற சொற்களைக் கொண்டு உணர்த்தும் வழக்கம் உண்டு. பிற இடங்களில் சூழற்பொருள் கொண்டு புரிந்து கொள்ளப்படும்.
பெயர்ச்சொற்குறி நான்கு வகைப்படும். அவை,
நிச்சய பெயர்ச்சொற்குறி (The Definite Article)
நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி (The Indefinite Article)
பலனுள்-ஒன்று பெயர்ச்சொற்குறி (The Partitive Article)
இல் பெயர்ச்சொற்குறி (The Zero Article)