மொழியியல் தொடர்பான ஆராய்ச்சிப் பகுதிகள்

by Geethalakshmi 2010-02-28 23:52:04

மொழியியல் தொடர்பான ஆராய்ச்சிப் பகுதிகள்


* ஒலிப்பியல் (phonetics),
* ஒலியியல் (phonology),
* தொடரியல் (syntax),
* சொற்பொருளியல் (semantics),
* சூழ்பொருளியல் (pragmatics),
* சொற்பிறப்பியல் (etymology),
* சொல்லியல் (lexicology),
* அகராதிக் கலை (lexicography),
* கோட்பாட்டு மொழியியல்,
* வரலாற்று-ஒப்பீட்டு மொழியியல் மற்றும் விளக்க மொழியியல்,
* மொழியியற் குறியீட்டியல் (linguistic typology),
* கணிப்புசார் மொழியியல்,
* corpus linguistics,
* குறியியல் (semiotics).
1293
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments