பழமொழி நானூறு உள்ளடக்கம்
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 00:51:42
பழமொழி நானூறு உள்ளடக்கம்
இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரபட்டுள்ளன.
1. கல்வி (10)
2. கல்லாதார் (6)
3. அவையறிதல் (9)
4. அறிவுடைமை (
5. ஒழுக்கம் (9)
6. இன்னா செய்யாமை (
7. வெகுளாமை (9)
8. பெரியாரைப் பிழையாமை (5)
9. புகழ்தலின் கூறுபாடு (4)
10. சான்றோர் இயல்பு (12)
11. சான்றோர் செய்கை (9)
12. கீழ்மக்கள் இயல்பு (17)
13. கீழ்மக்கள் செய்கை (17)
14. நட்பின் இயல்பு (10)
15. நட்பில் விலக்கு (
16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7)
17. முயற்சி (13)
18. கருமம் முடித்தல் (15)
19. மறை பிறர் அறியாமை (6)
20. தெரிந்து தெளிதல் (13)
21. பொருள் (9)
22. பொருளைப் பெறுதல் (
23. நன்றியில் செல்வம் (14)
24. ஊழ் (14)
25. அரசியல்பு (17)
26. அமைச்சர் (
27. மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
28. பகைத்திறம் தெரிதல் (26)
29. படைவீரர் (16)
30. இல்வாழ்க்கை (21)
31. உறவினர் (9)
32. அறம் செய்தல் (15)
33. ஈகை (15)
34. வீட்டு நெறி (13)