ஒரு வெட்கம வருதே வருதே - பசங்க பாடல் வரிகள்

by Geethalakshmi 2009-06-24 11:48:58


Oru Vetkam Varudhe - Pasanga song lyrics

ஒரு வெட்கம வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போக சொல்லி கால்கள் தள்ள
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபாவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தரும் தடுமாற்ற சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கண்வேன்னை கலவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்
கூறு போட்டு கொள்ளும் இன்பம்
பற பற பற வெனவே
துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே

மேலும் சில முறை உன் குறும்பிலே நானே தோற்கிறேன்
உன் மடியினில் என் தலையணை இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்குளும் பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே நெஞ்சம் துடிகிரதே
ஒரு வரி நீ சொல்ல ஒரு வரி நன் சொல்ல
எழிதிடும் பாடல காவியம் அனைவரும் கேட்கும் அளவாகும்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கண்வேன்னை கலவாடுதே

இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே

கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்
கூறு போட்டு கொள்ளும் இன்பம்

இது முதல் அனுபாவமே
இனி இது தொடர்ந்திடுமே

வர வர வர கரை தாண்டிடுமே

ம்ம்ம்

காற்றில் கலந்து நீ என் முகத்திலே ஏனோ மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய்
தூது அனுபிடவே நேரம் எனக்கு இல்லையே
நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே
வெயிலினை ஊர்கோலம் இதுவரை நம் போனோம்
நிகழ்கிறதே கற்காலமே நனைத்திடுவோம் நாள் தோறுமே

ஒரு வெட்கம வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே

இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே

போக சொல்லி கால்கள் தள்ள
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபாவமே

துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே.

Tagged in:

2467
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments