சொற்பொருளியலில் குறியீடுகள்
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 01:00:37
சொற்பொருளியலில் குறியீடுகள்
சொற்பொருளியல் அம்சம் என்பது, சொற்களில் இயல்புகளைக் குறியீட்டுடன் கூடிய சொற்களைப் பயன்படுத்தி விளக்குவதாகும். எடுத்துக்காட்டாக, சிறுவன், சிறுமி என்பவற்றைப் பின்வருமாறு குறிக்கலாம்:
சிறுவன் என்பது: + மனித இனம், + ஆண், -வயதுவந்த
சிறுமி என்பது: + மனித இனம், - ஆண், - வயதுவந்த
இது, சொற்களுக்கு இடையேயான தொடர்புகளையும், வேறுபாடுகளையும் நிறுவ முயற்சிக்கிறது. அத்துடன், ஒரு தொகுதி சொற்களும், பொருள்களும் (things) ஒன்றுடனொன்று எவ்வாறு தொடர்புபட்டுள்ளன என்பதை அறியவும் உதவுகின்றது.