குறுந்தொகை பாடிய புலவர் வரிசை

by Geethalakshmi 2010-03-01 01:08:31

குறுந்தொகை பாடிய புலவர் வரிசை


* பாரதம் பாடிய பெருந்தேவனார் - கடவுள் வாழ்த்து
* திப்புத்தோளார் 1
* இறையனார் 2
* தேவகுலத்தார் 3
* காமஞ்சேர்குளத்தார் 4
* நரிவெரூஉத்தலையார் 5
* பதுமனார் 6
* பெரும்பதுமனார் 7
* ஆலங்குடி வங்கனார் 8, 45
* கயமனார் 9
* ஓரம்போகியார் 10, 70
* மாமூலனார் 11
* ஓதலாந்தையார் 12, 21
* கபிலர் 13, 18, 25, 38, 42, 87
* தொல்கபிலர் 14
* ஔவையார் 15, 23, 28, 29, 39, 43, 80
* பாலை பாடிய பெருங்கடுங்கோ 16, 37
* பேரெயின் முறுவலார் 17
* பரணர் 19, 24, 36, 60, 73, 89
* கோப்பெருஞ் சோழன் 20, 53
* சேரமான் எந்தை 22
* கொல்லன் அழிசி 26
* வெள்ளிவீதியார் 27, 44, 58
* கச்சிப்பேட்டு நன்னாகையார் 30
* ஆதிமந்தி 31
* அள்ளூர் நன்முல்லையார் 32, 67, 68
* படுமரத்து மோசிகீரன் 33, 75
* கொல்லிக் கண்ணன் 34
* கழார்க் கீரன் எயிற்றி 35
* செம்புலப் பெயனீரார் 40
* அணிலாடு முன்றிலார் 41
* மாமிலாடன் 46
* நெடுவெண்ணிலவினார் 47
* பூங்கணுத்திரையார் 48
* அம்மூவனார் 49
* குன்றியனார் 50, 51
* பனம்பாரனார் 52
* மீனெறி தூண்டிலார் 54
* நெய்தற் கார்க்கியர் 55
* சிறைக்குடி ஆந்தையார் 56, 57, 62
* மோசிகீரனார் 59, 84
* தும்பிசேர் கீரன் 61
* உகாய்க்குடி கிழார் 63
* கருவூர்க் கதப்பிள்ளை 64
* கோவூர் கிழார் 65
* கோவர்த்தனார் 66
* கடுந்தோட் கரவீரன் 69
* கருவூர் ஒதஞானி 71
* மள்ளனார் 72
* விட்ட குதிரையார் 74
* கிள்ளிமங்கலங் கிழார் 76
* மதுரை மருதன் இளநாகனார் 77
* நக்கீரனார் 78
* குடவாயிற் கீரனக்கன் 79
* வடம வண்ணக்கன் பேரிசாத்தன் 81
* கடுவன் மள்ளன் 82
* வெண்பூதன் 83
* வடம வண்ணக்கன் தாமோதரன் 85
* வெண்கொற்றன் 86
* மதுரைக் கதக்கண்ணன் 88
* மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் 90
* பூதந்தேவனார்
1572
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments