உச்சி முதல் பாதம் வரை - செங்கோட்டை பாடல் - Uchi mudhal paadham varai - Sengottai - Song Lyrics

by Geethalakshmi 2010-03-05 09:46:44



உச்சி முதல் பாதம் வரை - செங்கோட்டை பாடல் - Uchi mudhal paadham varai - Sengottai - Song Lyrics



<table style="text-align: center; width: 300px; height: 200px;"><tr><td valign="center" align="center"><a rel="nofollow" rel="nofollow" href="http://www.anandhansubbiah.com/gallery/d/1564-3/Uchchi+Mudhal.mp3? "><div class="downloadItem"></div>Download audio</a></td></tr> </table>



உச்சி முதல் பாதம் வரை
உன் பெயரை நான் எழுத வேண்டும்
மிச்சம் இன்றி மீதம் இன்றி
முப்போழுதம் எபோழுதும் வேண்டும்
உடல் தன் என் வசம்
மனம் தான் உன் வசம்
உலகம் யாவுமே நம் வசம்ம்ம்
உச்சி முதல் பாதம் வரை
உண் பெயரை நான் எழுத வேண்டும்
அஹ அஹ
மிச்சம் இன்றி மீதம் இன்றி
முப்போழுதம் எபோழுதும் வேண்டும்
அஹ அஹ
உடல் தன் என் வசம்
மனம் தான் உன் வசம்

மன்றம் பார்த்திருக்க மன்னன் வேர்த்திருக்க
முத்தாடும் முத்தாரமே
மின்னும் தொகை மயில் உன்னை தீண்டுகையில்
மின்சாரம் உண்டாகுமே
மஞ்சள் நிலவே மாம்பூவே
நெஞ்சம் முழுக்க உன் நேசம் தான்
புத்தம் புதிது என் பூந்தேகம்
மெல்ல தழுவு இந்நேரம் தான்
நான் தீண்ட நீயும் தீண்ட
வாழ்த்தாதோ வானமே


"I LOVE YOU I LOVE YOU"

உச்சி முதல் பாதம் வரை
உன் பெயரை நான் எழுத வேண்டும்
மிச்சம் இன்றி மீதம் இன்றி
முப்போழுதம் எபோழுதும் வேண்டும்
உடல் தன் என் வசம்
மனம் தான் உன் வசம்

சின்ன நாதஸ்வரம் சிந்தும் ஏழுஸ்வரம்
எப்போது நாம் கேட்பதோ
கணங்கள் ஆணையிட கைகள் மாலையிட
கல்யாண நாள் பார்க்கவோ
மேதை விரித்து தூங்காது
தன்னந்தனிமை பெண் தாங்காது
தென்றல் வரட்டும் உன் தூதாக
தேடி வருவேன் உன் தோள்சேர
நான் பாடும் பாடல் கேட்டு
நாள் தோரும் வா வா

"I LOVE YOU I LOVE YOU"

உச்சி முதல் பாதம் வரை
உன் பெயரை நான் எழுத வேண்டும்
மிச்சம் இன்றி மீதம் இன்றி
முப்போழுதம் எபோழுதும் வேண்டும்
உடல் தன் என் வசம்
மனம் தான் உன் வசம்
உலகம் யாவுமே நம் வசம்ம்ம்
Uchi mudhal paadham varai
unn pEyarai nan eazhudha vEndum
micham indri meedham indri
mupozhudham epozhudhum vEndum
udal dhan enn vasam
manam dhan unn vasam
ulagam yAvumE nam vasammm
Uchi mudhal paadham varai
unn pEyarai nan eazhudha vEndum
ahhhhhhhh
micham indri meedham indri
mupozhudham epozhudhum vEndum
ahhhhhhhh
udal dhan enn vasam
manam dhan unn vasam

mandram pArthirukka mannan vErthirukka
muthAdum muthAramE
minnum thOgai mayil unnai thEEndugayil
minsAram uNdAgumE
manjaL nilavE mAAmbUvE
nenjam muzhukka unn nEsam dhan
putham pudhidhu enn poondhEgam
mella thazhuvu innEram dhan
naan thEEndA neeyum theendA
vaazhthAdhO vaanamE


"I LOVE YOU I LOVE YOU"

Uchi mudhal paadham varai
unn pEyarai nan eazhudha vEndum
micham indri meedham indri
mupozhudham epozhudhum vEndum
udal dhan enn vasam
manam dhan unn vasam

Chinna naadhaswaram sindhum yEzhuswaram
epOdhu naam kEtpadhO
kaNNgaL aaNayida kaigaL maalayidA
kalyANa naaL pArkavO
methai viruthu thOOngadhu
thannandhanimai peNN thAngadhU
thendral varatum unn thUdhAga
thEdi varuvEn un thoLsEra
naan pAdum pAdal kEttu
naaL dhOrum vA vA

"I LOVE YOU I LOVE YOU"

Uchi mudhal paadham varai
unn pEyarai nan eazhudha vEndum
micham indri meedham indri
mupozhudham epozhudhum vEndum immmm
udal dhan enn vasam immmmm
manam dhan unn vasam
ulagam yAvumE nam vasammm




















Tagged in:

2963
like
3
dislike
0
mail
flag

You must LOGIN to add comments