என்னிடம் பேசுவாய் என்று...

by sabitha 2010-03-06 15:40:50

உன்னை பற்றி
எழுதும் போது
இரோண்டோறு வார்த்தை
பிழைய்யாய் எழுதுகிறேன் ,
ஏன் என்றால்
அந்த பிழைகளை
பற்றியாவது என்னிடம்
பேசுவாய் என்று...!

Tagged in:

1829
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments