பனிப்பூவே...

by sabitha 2010-03-06 15:42:17

மின்னும் பனிப்பூவே
உன் வாசம்
எனக்கு தெரியாது.
ஆனால்,
உன் சுவாசத்தில் தான்
நான் வாழ்கிறேன்.!

Tagged in:

1885
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments