ஊமையானவள்

by sabitha 2010-03-06 18:12:09

உன்னை

பலமுறை

சந்தித்த போதும்

என்னால்

உன் மெளனத்தை

கலைக்கமுடியாமல்

போன போதுதான்

எனக்கு

உதவிசெய்து

உறுதிப்படுத்தியது

உன் கைபேசி

நீ ஊமையானவள்

அல்ல என்று

Tagged in:

1751
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments